தமிழகத்தில் புகழ் பெற்ற கல்லூரிகளில் ஒன்று புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் கல்வியியல் கல்லூரி ராமநாதபுரத்தில் செயல்படுகிறது இக்கல்லூரி. சமீபத்தில் வன்மம் நிறைந்த விளம்பரத்தை இக்கல்லூரி வெளியிட்டு இருந்தது.
SC, ST, மற்றும் மதம் மாறிய கிறிஸ்துவ மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. மதம் மாற்றி தான் தங்கள் கடவுளை விளம்பரப்படுத்த வேண்டுமா? ஏன் இந்த ஈனச்செயல் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ILLEGAL concession: Converted students get free education at this college! Murder of🕉️culture happens right in front of our eyes. Don't blame anyone BUT YOU!
असंवैधानिक रियायत- धर्मपरिवर्तित छात्रों को मुफ्त में शिक्षा! हम अपनी सभ्यता की हत्या को अपनी आंखोंके सामने होने दे रहे है pic.twitter.com/n1H6mYBEaj— Mission Kaali – Say No To Conversion (@missionkaali) October 6, 2020
https://www.facebook.com/Puratchi-Thalaivar-Dr-MGR-college-of-education-104872537603804/