கூடைப்பந்து  சாம்பியன் கோப் பிரையண்ட் -(ம)ரணம்

கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரையண்ட் -(ம)ரணம்

Share it if you like it

முன்னால் கூடைப்பந்து சாம்பியன் கோப் பிரையண்ட் தனது மகள் மற்றும் நண்பர்களுடன்  ஹெலிகாப்டரில் சென்ற பொழுது விபத்தில் மரணம் அடைந்திருப்பது.  உலகம் முழுவதும் உள்ள கூடைப்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிடல்பியா மாகாணத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே பல சாதனைகள், மட்டுமில்லாது  2008 மற்றும் 2012 ஆண்டுகளில்  கூடைப்பந்து ஆட்டத்தில் அமெரிக்கா சாம்பியன் பட்டம் பெற மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

16 சீசன்களில் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிகளை பெற்றவர் என்பது இவரின்  ஆட்டத்திறனுக்கு சிறந்தச் சான்றாக திகழ்கிறது. இவரின் மறைவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் இரங்கலை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it