கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் இறங்கியுள்ளது ஸ்டாலின்..!

கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த சில சக்திகள் இறங்கியுள்ளது ஸ்டாலின்..!

Share it if you like it

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டணி குறித்து என்று கருத்து தெரிவித்தாரோ அன்றிலிருந்து இன்று வரை திமுகவில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.. திருமா, வைகோ, அபுபக்கர், உட்பட பலரும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் உதயசூரியன் சின்னத்தில் நிற்க மாட்டோம் என்று அதிரடியாக கருத்து தெரிவித்து திமுகவிற்கு ஷாக் கொடுத்து இருந்தனர்..

இந்நிலையில் திமுக தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கும் கருத்து பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது..

மதிமுக தலைவருக்கு திருமாவளவன் அட்வைஸ்..!
துரைமுருகன் நக்கல் அதிர்ச்சியில் உறைந்த கூட்டணி கட்சி தோழர்கள்…!

Share it if you like it