கூட்டணி கட்சியே சூன்யம்…! இடிந்து போன பினராயி விஜயன்..! இருக்கும் ஒரு மாநிலத்தையும் இழக்குமா? கம்யூனிஸ்ட்….!

கூட்டணி கட்சியே சூன்யம்…! இடிந்து போன பினராயி விஜயன்..! இருக்கும் ஒரு மாநிலத்தையும் இழக்குமா? கம்யூனிஸ்ட்….!

Share it if you like it

“தங்கம் கடத்தல் தொடர்பாக கேரள முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணுக்கு தொடர்பு உள்ளது என்று காட்டு தீ போல் தகவல் நாடு முழுவதும் பரவியது. கேரள எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சியில் உள்ள சில மூத்த நிர்வாகிகளே முதல்வர் மீது குற்றச்சாட்டை  முன்வைத்துள்ளனர். இந்நிலையில் தங்கக்கடத்தல் பிரச்சனையே தனித்தே எதிர்கொள்ளுங்கள் என்று கூட்டணி கட்சியே பினராயி விஜயனை கை கழுவி இருப்பது கேரளாவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image


Share it if you like it