கூட இருந்தே குழி பறித்து விட்டீர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட ஆப்கான் மக்கள் உலக நாடுகள் அதிர்ச்சி..!

கூட இருந்தே குழி பறித்து விட்டீர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்ட ஆப்கான் மக்கள் உலக நாடுகள் அதிர்ச்சி..!

Share it if you like it

ஆப்கான் நாடு தற்பொழுது தாலிபான்கள் என்னும் கொடூரர்கள் கைகளில் சிக்கி கொண்டது. இதனை தொடர்ந்து உலகம் முழுவதும் வாழும் ஆப்கான் மக்கள் தங்கள் கடும் எதிர்ப்பினையும், கோவத்தையும், தங்களை கை விட்ட அமெரிக்காவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் இவ்வேளையில், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எதிராக குரல் கொடுத்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


Share it if you like it