கேதர்நாத் ஆலயத்தில் நடைபெறும்..! மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு..! ஆலோசனை வழங்கிய மோடி!

கேதர்நாத் ஆலயத்தில் நடைபெறும்..! மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு..! ஆலோசனை வழங்கிய மோடி!

Share it if you like it

ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்களில் ஒன்றாக கேதர்நாத் கோவிலும் ஒன்று. தற்பொழுது அக்கோவிலில் மறு சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. அதனை காணொலி காட்சி மூலம் பாரதப் பிரதமர் மோடி மேற்பார்வை செய்தது மட்டுமில்லாமல், பணியாளர்களிடம் கலந்துரையாடி ஆலோசனை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kedarnath temple reopens


Share it if you like it