குடியுரிமைத் திருத்தச் சட்ட தீர்மானத்திற்கு எதிராக  – தன் அதிருப்தியை தெரிவித்த ஆளுநர்

குடியுரிமைத் திருத்தச் சட்ட தீர்மானத்திற்கு எதிராக – தன் அதிருப்தியை தெரிவித்த ஆளுநர்

Share it if you like it

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானம் சட்ட விரோதமானது என அம்மாநில ஆளுநர் தன் அதிருப்தியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.

குடியுரிமை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருவது, கேரளத்தில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்கின்ற பிரச்சனையே கிடையாது. என ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியுள்ளார் . இந்நிலையில் நாடாளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டங்களை அமல்படுத்துவது மாநில அரசுகளின் அரசியல் சாசன கடமை என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்   முன்பு கூறியிருந்தது  குறிப்பிடத்தக்கது.


Share it if you like it