கே.எஸ். அழகிரி கருத்திற்கு ஹெச். ராஜா திடீர் ஆதரவு..!

கே.எஸ். அழகிரி கருத்திற்கு ஹெச். ராஜா திடீர் ஆதரவு..!

Share it if you like it

  • அரசியல் காரணங்களுக்காக ஏழு பேர் விடுதலை செய்யப்படுவது ஏற்புடையது அல்ல என்று தமிழக காங்கிரஸ் கட்சி இன்று அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்தது..
  • 7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு; கூட்டணி வேறு கொள்கை வேறு… கூட்டணியில் இருப்பதால் காங்கிரஸ் சொல்லும் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திமுக இன்று அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில்..
  • கே.எஸ். அழகிரி தெரிவித்து இருந்த கருத்திற்கு பாஜக மூத்த தலைவர் திரு. ஹெச். ராஜா வரவேற்பு தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it