மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. தி.மு.க உட்பட அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பினை இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது மாணவர்களுக்கு நீட் தேர்வால் எந்த வித பாதிப்பும் இல்லை என்பது மக்களின் கருத்தாக இருந்து வருகிறது.
இந்நிலையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, நீட் தேர்வு தொடர்பான நடவடிக்கைகளில் சுணக்கம் காட்ட துவங்கியது. அண்மையில் கூட நீட் தேர்வு நடைபெறும் என்று தமிழக கல்வித்துறை அதிரடியாக கருத்து தெரிவித்து இருந்த நிலையில். தி.மு.கவின் பட்டத்து இளவரசர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் பற்றி ஆக்ரோஷமாக பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு..
~ யோவ் பால்டாயில் இப்பயாவது அந்த ரகசியத்தை சொல்லித் தொலையா 😁 pic.twitter.com/0FjKdWNuSd
— 🇮🇳 Sri.Sri.Yadav 🇮🇳 (@Sri_Sri_yd) September 7, 2021