கொரியா பாட்மிண்டன் ஸ்ரீகாந்த் வெற்றி

கொரியா பாட்மிண்டன் ஸ்ரீகாந்த் வெற்றி

Share it if you like it

கொரியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார். தன்னை எதிர்த்து போட்டியிட ஹாங்காங்கின் வாங் வின்சென்டை 21-18 மற்றும் 21-17 என்ற நேர்செட்களில் வீழ்த்தி வெற்றிபெற்றார். மற்றொரு இந்தியரான சமீர் வர்மா முதல்சுற்றில் வெற்றிபெற்று அடுத்தசுற்றுக்கு முன்னேறினார். சமீர் இரண்டாவது சுற்றில் கொரியாவின் கிம்மை எதிர்கொள்கிறார்.


Share it if you like it