கொரோனாவில் இருந்து  இன்று முதல் விடிவு காலம்

கொரோனாவில் இருந்து இன்று முதல் விடிவு காலம்

Share it if you like it

கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்சிங்’ வழியாக இன்று துவக்கி வைக்கிறார். தடுப்பூசி விநியோகம் மற்றும் கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘கோ – வின்’ மொபைல் செயலியையும், பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.


Share it if you like it