கொரோனாவை ஒழிக்க மோடி அறிவுரை பின்பற்றுங்கள் இஸ்லாமியர்களுக்கு டெல்லி இமாம்- வேண்டுகோள்!

கொரோனாவை ஒழிக்க மோடி அறிவுரை பின்பற்றுங்கள் இஸ்லாமியர்களுக்கு டெல்லி இமாம்- வேண்டுகோள்!

Share it if you like it

டெல்லி ஜமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் இஸ்லாமியர்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு காட்டும், வழிமுறைகளை நாம் பின்பற்றினால். விரைவில் கொரோனாவை முற்றிலும் ஒழிக்க முடியும். ரம்ஜான் புனித மாதம் தொடங்க உள்ளது. எனவே பிரார்த்தனையில் ஈடுப்படும் பொழுது. நிச்சயம் சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும். அதைப் பின்பற்றுவதன் மூலம், நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் கிருமியின் வீரியத்தை, உணர்ந்து மோடி அரசு மேற்கொள்ளும்  அனைத்து வழிகாட்டுதல், நடைமுறைகளையும் கண்டிப்பாக, பின்பற்ற வேண்டும் என்று அண்மையில் அகில இந்திய இமாம் அமைப்பின், தலைமை இமாம், டாக்டர் இமாம் உமர் அகமது இலியாசி. அனைத்து முஸ்லிம்களுக்கும், இமாம்களுக்கும்,  கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைமை இமாம்.

Share it if you like it