கொரோனா பலி எண்ணிக்கை உலகம் முழுவதும் இன்று 19,101 உயர்ந்துள்ளது. இதனை அடுத்து நேற்று இரவு பாரதப் பிரதமர் மோடி கொரோனா தொற்று காட்டு தீ போல் பரவ கூடியது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அதனடிப்படையில் தமிழ அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அம்மா உணவகம் மூலம் உணவின்றி தவிப்போருக்கு சூடான, சுவையான உணவு வழங்க ஏற்படாடு செய்யப்பட்டாலும். அனைத்தையும் தமிழக அரசே பூர்த்தி செய்ய இயலாது என்பது திண்ணம். தமிழக அரசின் சுமையை குறைக்கவும், ஆதரவின்றி தவிப்போருக்கு உணவு வழங்கவும் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
விசுவ ஹிந்து பரிஷத் தென் – தமிழகம்
சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

-தொடர்பு கொள்ள
சேதுராமன் மாநில அமைப்பாளர்
70103 44642

இராம. சத்தியமர்த்தி
மாநிலச் செயலாளர்
82201 47902
“அறம் காக்க அறம் நம்மை காக்கும்!”