கொரோனா தடுப்பூசி போட்ட தமிழ் பெண்ணிடம் பாரதப் பிரதமர் மோடி கூறியது என்ன?

கொரோனா தடுப்பூசி போட்ட தமிழ் பெண்ணிடம் பாரதப் பிரதமர் மோடி கூறியது என்ன?

Share it if you like it

பாரதப் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசியை போட்டு கொண்டார். புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்த நர்ஸ் நிவேதா  பிரதமருக்கு தடுப்பூசியை போடுவதற்கு முன்பு., மோடி தங்களிடம் பேசியதை குறித்த காணொளியை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it