கொரோனா தொற்றை ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார்- சீனா அறிவிப்பு!

கொரோனா தொற்றை ஒழிக்க இந்தியாவிற்கு உதவ தயார்- சீனா அறிவிப்பு!

Share it if you like it

கொரோனா தொற்றில் உலகமே கண் கலங்கி இருக்கும், நிலையில் இந்தியா செய்த உதவிக்கு கைமாறாக, சீனா அனைத்து உதவிகளையும், செய்ய தயார் என்று அறிவித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், சீனாவின் உதவி கொரோனா தொற்று  மேலும் பரவாமல் இருக்க, பேருதவியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

 

 


Share it if you like it