கொரோனா நிதிக்கு ரூ.1500 கோடி ரத்தன் டாட்டா – நான்தான் அடுத்த முதல்வர் ரூ.0

கொரோனா நிதிக்கு ரூ.1500 கோடி ரத்தன் டாட்டா – நான்தான் அடுத்த முதல்வர் ரூ.0

Share it if you like it

  • மத்திய அரசு கடந்த 24 ஆம் தேதி கொரோனவால் ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பிற்காக மத்திய அரசு மக்களிடம் நிதி அளிக்க முன்வருமாறு கேட்டுகொண்டது. பிரதமரின் வேண்டுகோளை ஏற்று திரை பிரபலங்கள்,தொழில் அதிபர்கள் என பல பேர் அவர்களால் முடிந்த நிதியை அளித்தனர். மேலும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் கூட தன்னால் முடிந்த 100, 200 அளித்து வருகிறார்கள். ஆனால் நான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு இருக்கக்கூடிய கருணாநிதி மகனான மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இதுவரை கொரோனா நிதிக்கு 1 ரூபாய் கூட அளிக்க முன் வரவில்லை.
  • வடநாட்டில் இருக்கும் ரத்தன் டாட்டா அவர்கள் கொரோனா நிதிக்காக ரூ.1500 கோடி வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சியில் இருந்த திமுக மேடையில் மட்டும் வாய் கிழிய பேசுகிறார்கள். மக்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து வந்தால் திமுகவில் உள்ள அனைவரும் கோமா நிலைக்கு சென்றுவிடுகின்றனர். மேலும் திமுகவின் சன் டிவி சேனல் பல மாநிலங்களில் ஒளிபரப்பாகி பல கோடிகளை வாரி சுருட்டி தன்னுடைய கஜானாவில் சேமித்து வைத்துள்ளது. மக்களின் ஆபத்து காலத்தில் கூட அந்த பணத்தை அரசுக்கு நிவாரண நிதியாக வழங்க முன் வரவில்லை. இதுபோன்றவர்களை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே திமுக சம்மந்தப்பட்ட அனைத்தையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். இவ்வாறு நெட்டிசன்கள் திமுகவை சமூக வலைத்தளங்களில் வறுத்தெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it