கோபாலபுர கொத்தடிமை எங்கள் தலைவரை விமர்சிக்கலாமா? இது ஜாதி வெறியை காட்டுகிறது- மதன் ரவிச்சந்திரன் காட்டம்..!

கோபாலபுர கொத்தடிமை எங்கள் தலைவரை விமர்சிக்கலாமா? இது ஜாதி வெறியை காட்டுகிறது- மதன் ரவிச்சந்திரன் காட்டம்..!

Share it if you like it

திமுக நிர்வாகிகள் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களை தொடர்ந்து அவமதித்து வரும் இவ்வேளையில். திமுக மூத்த தலைவரான டி.கே.எஸ் இளங்கோவன் பாஜக தலைவரை விமர்சித்து இருப்பதற்கு பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் உட்பட பலரும் ஜாதிவெறி பிடித்த திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it