அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் தினகரன் அவர்களின் உறவினரும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா தற்பொழுது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தற்பொழுது முடக்கப்பட்டுள்ளது..
சசிகலாவை விட 200 மடங்கு பணக்கார கட்சியான திமுகவின் சொத்துக்களையும் முடக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் அரசிற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#BREAKING || பினாமி தடுப்பு சட்டத்தின் படி சசிகலாவின் சுமார் ரூ.2000 கோடி சொத்துகள் முடக்கம் || #Sasikala | #IncomeTax | https://t.co/jNrW6qrVKH pic.twitter.com/9Ory3KvJCW
— Polimer News (@polimernews) October 7, 2020
அப்படியே, திமுக வீட்டு பக்கமும் போங்க officer. 😁 pic.twitter.com/useFjijsUd
— தராசு🚩🚩🚩 (@ragulshiv) October 7, 2020