சசிகாந்த் செந்தில் கருத்திற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை..!

சசிகாந்த் செந்தில் கருத்திற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை..!

Share it if you like it

காங்கிரஸ் கட்சியில் அண்மையில் இணைந்த ஐஏஎஸ் சசிகாந்த் செந்தில் அவர்கள்… பா.ஜ.க துணைத் தலைவர் குறித்து எழுப்பிய கேள்விக்கு சரியான பதிலடியை கொடுத்துள்ளதை இக்காணொளியில் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it

14 thoughts on “சசிகாந்த் செந்தில் கருத்திற்கு பதிலடி கொடுத்த பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலை..!

  1. உளறாதே அண்ணாமலை. மோடி நாடகம் ஆடுகிறார். காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல் என்றால் அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டியது ஏன். அது மூழ்கும் கப்பல் அல்ல. பாஜக வை மூழ்கடிக்க போகும் கப்பல். அதனால் பாஜக வினர் காங்கிரஸ் ஐ கண்டு அஞ்சுகின்றனர். அவர்களால் காங்கிரஸ் ஐ எதிர் கொள்ள இயலவில்லை என்றால் உடனே இதற்கெல்லாம் காரணம் நேரு என்று கற்பனை குற்றச்சாட்டு சொல்கிறார் கள். பாவம் அந்த மதவெறியர்கள்.

  2. Every Congress man has right to believe that his party is not facing any problems.It is in the interest of BJP that Pappu should lead Congress

  3. காங்கிரஸ் இனி தேறாத கட்சி! வாரிசு அரசியலை பிரதானப்படுத்தி ஆட்சிக்கு வரத் துடிக்கும் எந்தவொரு கட்சியும் இந்தியாவில் அகற்றியே ஆகணும்!

    1. Congress only right to develop the economy of our country, this should keep in mind of the tools of North India

  4. Shanmuga Sundara Raj fantasy world la irukkaar pola…enna oru audacity. Sema comedy piece

  5. காங்கிரஸ் அடியோடு அழிஞ்சு போச்சு காங்கிரஸ் எல்லாம் ஜெயிச்சு வருவதெல்லாம் கஷ்டம் நம்ம தலைவர் மோடி ஜி இருக்கும் வரை காங்கிரஸ் ஜெயிச்சி வர முடியாது

Comments are closed.