சமயத்தில் உதவி புரிந்த சல்மான் கான் குவியும் பாராட்டு!

சமயத்தில் உதவி புரிந்த சல்மான் கான் குவியும் பாராட்டு!

Share it if you like it

கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தற்பொழுது மகாராஷ்ட்ரா மாநிலம் முதன்மையான இடத்தில் உள்ளது. பல்வேறு பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை அம்மாநிலத்திற்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் மும்பை காவல்துறைக்கு 1 லட்சம் கிருமி நாசினி திரவம் வழங்கியுள்ளார். இதற்கு அம்மாநில முதல்வர் தனது நன்றியினை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it