சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஹேஷ் டேக்…!

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் ஹேஷ் டேக்…!

Share it if you like it

இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்தாள் நாடு முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாப்படுகிறது… #இந்துவே_விழித்திடு என்னும் ஹேஷ் டேக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

  • வலிமைதான் வாழ்க்கை! பலவீனம் மரணம்! *
  • எழுந்திரு! விழித்தெழு! இலக்கை அடையும் வரை நிறுத்த வேண்டாம்.
  • துணிந்து இரு! உறுதியாக இருங்கள்!
  • நமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக்குக் காரணம்.
  • Strength is Life, Weakness is Death.
  • Expansion is Life, Contraction is Death.
  • Love is Life, Hatred is Death.”
  • இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கையில் குறைந்துகொண்டே போனால், நாளடைவில் அற்புதமான கருத்துக்களை சுமந்து நிற்கும் இந்து மதமும் அழிந்துவிடும்…ஆகவே எழுந்திருங்கள், விழித்துக்கொள்ளுங்கள்.

Image


Share it if you like it