சவுக்கு சங்கரின் கோரிக்கைக்கு செவி சாய்த்தார் முகஸ்டாலின்…

சவுக்கு சங்கரின் கோரிக்கைக்கு செவி சாய்த்தார் முகஸ்டாலின்…

Share it if you like it

திமுக கட்சியினர் மற்றும் தொண்டர்கள் இடையே பெரும் அதிருப்தி காரணமாக,இனிவரும் காலங்களில் போஸ்டர் மட்டும் பதாகைகளில் பெரியார், அண்ணா, கலைஞர், மற்றும் தன்னுடைய படங்களை மட்டும் பயன்படுத்துமாறு தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்.

இதன்மூலம் சவுக்கு சங்கர் கூறியதுபோல் உதயநிதி ஸ்டாலின் திமுகவில் புறக்கணிக்கப்படுவதாக, நெட்டிசன்கள் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.


Share it if you like it