சவுதியில் பிரதமர் மோடி..!

சவுதியில் பிரதமர் மோடி..!

Share it if you like it

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக சவுதி அரேபிய சென்றுள்ளார். அவருக்கு நேற்று இரவு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று சவூதி அரசர் சல்மானையும், பட்டது இளவரசர் முகம்மது பின் சல்மானையும் சந்தித்து பேசவுள்ளார், பிரதமர் இரண்டாவது முறையாக சவூதி சென்றுள்ளார். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு சவூதிக்கு அரசு முறை பயணமாக சென்று வந்துள்ளார். இரு நாடுகளிடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என கூறப்படுகின்றது.


Share it if you like it