சவுதியை எதிர்கொள்ளும் இந்தியா

சவுதியை எதிர்கொள்ளும் இந்தியா

Share it if you like it

ஆசிய இளையோர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்கான தகுதிப்போட்டிகள் சவூதி அரேபியாவில் நடைபெற்றுவருகின்றன. நாளை நடைபெறும் போட்டியில் இந்தியா அணி, சவூதி அரேபியாவை எதிர்கொள்கிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, உஸ்கிபெகிஸ்தான் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. சவூதி அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it