சாதிப் பெயருக்கு ’செக்’ வைத்த யோகி ஆதித்யநாத் அரசு..!

சாதிப் பெயருக்கு ’செக்’ வைத்த யோகி ஆதித்யநாத் அரசு..!

Share it if you like it

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க அரசு தற்பொழுது நடைபெற்று வருகிறது.. இந்த சாமியாருக்கு எல்லாம் என்ன அரசியல் தெரியும், என்று பலர் மிக கடுமையாக அவரை விமர்சனம் செய்து வந்ததனர்…

அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் இன்று வரை தொடர்ந்து அதிரடி அரசியலை  மேற்கொண்டு வருகிறார்…  இந்நிலையில் அம்மாநிலத்தில் தற்பொழுது சட்டம் ஒன்று அமலுக்கு வந்துள்ளது…

latest tamil news

ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தண்டனைக்குரியது என உ.பி., போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இதனை தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நெட்டிசன்கள் உள்பட பலரும் கருத்து  தெரிவித்து வருகின்றனர்…

UP, caste stickers, vehicles

 


Share it if you like it