சாது சுந்தர் செல்வராஜ் போன்று ’கப்ஸா’ விட்ட மற்றொரு கிறிஸ்தவ மதபோதகர்.!

சாது சுந்தர் செல்வராஜ் போன்று ’கப்ஸா’ விட்ட மற்றொரு கிறிஸ்தவ மதபோதகர்.!

Share it if you like it

சாது சுந்தர் செல்வராஜ் போன்ற சில மதபோதகர்கள்.. அப்பாவி கிறிஸ்தவ மக்களின் அறியாமையை பயன்படுத்தி தங்களை வளப்படுத்தி கொள்வதாக பலர் கடும்  குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்.. சாது சுந்தரை போன்றே மற்றொரு  மதபோதகர் மிகப்பெரிய ’கப்ஸா’ விட்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..

https://twitter.com/sumanvedhika/status/1330352291304542208


Share it if you like it