Share it if you like it
சாத்தான் குளம் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பு மக்களும் இதற்கு நியாம் கிடைக்க வேண்டும் என்று தொடர்ந்து தங்களின் கடும் கண்டனத்தை தமிழக அரசிற்கு தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் தான் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ், ஃபீனிக்ஸ், குடும்பத்தாரிடம் தனது இரங்கலை தொலைபேசி வாயிலாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் மீண்டும் தனது கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு சூப்பர் ஸ்டார் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
Share it if you like it