சில்லறை போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த நடராஜன்..!

சில்லறை போராளிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த நடராஜன்..!

Share it if you like it

இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வான தமிழக வீரர் நடராஜன் குறித்து ஒட்டு மொத்த தமிழகமே பெருமை கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே.. பிரபல ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி, அருணன், மற்றும் சில்லறை போராளிகள், இது பெரியாருக்கு கிடைத்த வெற்றி, பார்ப்பனரை வீழ்த்திய நடராஜன், என்று மறைமுகமாக பெரியாருக்கு முட்டு கொடுத்தனர்..

ஆனால் அதனை எல்லாம் பொய்ப்பிக்கும் விதமாக நான் என்றும் ஆன்மீகவாதி என்பது போல பழனி முருகன் ஆலயம் சென்று மொட்டை அடித்து தனது  நேர்த்திக்கடனு செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it