ஹிந்து கடவுளை கீழ்த்தரமாக விமர்சனம் செய்வது, ஹிந்துக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவது என்று சீமான் கட்சி செயல்படுகிறதோ என்கின்ற ஜயம் தமிழக மக்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அஸ்வத்தாமன் நாம் தமிழர் கட்சியின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது…
கிறிஸ்தவ அடிப்படைவாதம்தான் நாம்தமிழர் கொள்கை… அஸ்வத்தாமன் அதிரடி https://t.co/nFFJQ0J1R5
— D.V.prakash (@d_vidhyaprakash) October 16, 2020
கும்பகோணம் நாம் தமிழர் கட்சி கூண்டோடு கலைப்பு.! @Thalaivar_Page @VenkatRAJINI3 @Yuvaraj04621873 @offl_Lawrence @Leninkmu @ajstalin17 @ThalaivarChanel @RajiniNetwork @rajinikanth_fa @rajinikanfh @360Rajinikanth @Rajni_FC @ThalaivaArmy @RajnikanthFans_ @RajinikanthTNCM @Rajini_F_C pic.twitter.com/rM9hzpwkKd
— ரஜினிதாசன் மு.செல்வராஜ் (@jhCIZN8R3UPOV5E) October 17, 2020