குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அப்பாவி மக்களை தூண்டி விட்டு, அதன் மூலம் தங்களது ஆசை நிறைவேற்றி, கொள்ள சில எதிர்க்கட்சிகள், ஊடகம், பத்திரிக்கைகள், என தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் மத்திய அரசு தமது கொள்கையில், உறுதியாக இருந்தது. இதனால் மனம் கலங்கி, இருந்த எதிர்க்கட்சிகள் தங்களை, நம்பி வந்த மக்களை கைவிட கூடாது, என்பதற்காக. அப்படியே அவர்களை மத்திய அரசு பக்கம், திசை திருப்பி ஊரடங்கு உத்தரவுக்கு, எதிராக போராட பயிற்சி, கொடுத்து வரும் இந்நிலையில்.
மக்களின் அன்பும், ஆதரவும், பெற்றவரும் காங்கிரஸ் கட்சியின், மூத்த தலைவரும் பஞ்சாப் முதல்வருமான கேப்டன், அமரீந்தர் சிங் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, தனது கருத்தினை தொடர்ந்து, வலியுறுத்தி வந்தார்.
காபூலில் சீக்கிய மத வழிபாட்டு தலத்தில், அண்மையில் நிகழ்ந்த கொடுரத்தை அடுத்து, அண்டை நாடுகளில் வாழும் சிறுபான்மை, மக்களின் துயரத்தை கண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தின் அவசியத்தை, அவர் உணர்ந்துள்ளார். அண்மையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்திய வெளியுறவு, அமைச்சர் ஜெய் சங்கர் அவர்களிடம், இவ்வாறு கோரிக்கை ஒன்றினை வலியுற்றுத்தியுள்ளார்.
Dear @DrSJaishankar, there are a large number of Sikh families who want to be flown out of Afghanistan. Request you to get them airlifted at the earliest. In this moment of crisis, it's our bounden duty to help them.
— Capt.Amarinder Singh (@capt_amarinder) March 28, 2020
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற, விரும்பும் சீக்கிய, குடும்பங்கள் ஏராளம். அவர்களை விரைவாக, விமானத்தில் அழைத்து, வருமாமாறு கேட்டுக்கொள்கிறேன். நெருக்கடியின் இந்த தருணத்தில், அவர்களுக்கு உதவுவது நமது, எல்லை கடமை.
முதல்வரின் இக்கருத்திற்கு பலர் குடியுரிமை, திருத்தச் சட்டத்தின் அவசியத்தையும். அவர் முன்பு டுவீட் செய்தவற்றையும், (screen short) எடுத்து அவருக்கே காட்டி வருகின்றனர்.
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள், இவரும் மோடியிடம் போய் சேர்ந்து, விடுவாரே என்கின்ற, கண்ணோட்டத்தில் பார்த்து வருகின்றனர்.