சீன கம்யூனிஸ அரசு என்ன கூறுகிறதோ அதையே மக்கள் சிந்திக்க, பேச, எழுத, வேண்டும் என்று நினைக்கும் உலகின் கொடிய ஆட்சி நடத்தும் நாடாக இன்று வரை சீன கம்யூனிஸ்ட் அரசு திகழ்ந்து வருகிறது. சீனாவில் வாழும் உய்குர் இஸ்லாமியர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து வரும் இங்குள்ள அமீர், ஜவாஹிருல்லா, ஆளூர் ஷாநவாஸ், திருமா, போன்றவர்கள் கம்யூனிஸ்ட்களிடமே கூட்டணி வைத்திருப்பது உய்குர் இஸ்லாமியர்களுக்கு செய்யும் நம்பிக்கை துரோகம் அல்லவா என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இஸ்தான்புல்லில் தஞ்சம் அடைந்துள்ள உய்குர் இஸ்லாமியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கொடுமைப்படுத்தியதற்காக சீனாவின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
Where is my family?#Uyghurs in Istanbul calling on the world to take action against the #CCP for persecuting their family members. pic.twitter.com/sB0lntknJG
— Arslan Hidayat.ئارسلان ھىدايەت (@arslan_hidayat) July 20, 2020
Look at what China is doing to the #Uyghur Muslim minority, then denying it. The only leader to take action against this is @realDonaldTrump and his administration. Please share this and speak out against this oppression. Video was recorded by a hero with a drone. #FreeUyghurs pic.twitter.com/HvZzoLJi6n
— Imam of Peace🕊 (@Imamofpeace) July 17, 2020