சீனாவிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்..! புதிய உத்தரவு பிறப்பித்த அமித் ஷா..! சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்..!

சீனாவிடம் பணம் வாங்கிய காங்கிரஸ்..! புதிய உத்தரவு பிறப்பித்த அமித் ஷா..! சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்..!

Share it if you like it

சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரால் நிர்வகிக்கப்பட்டு வரும் ராஜிவ் காந்தி அறக்கட்டளை
*சீன அரசாங்கத்திடம் இருந்து 90,00,000
*சீன தூதரகத்திடம் இருந்து 10,00,000
*அயர்லாந்து அரசு, ஐரோப்பிய கூட்டமைப்பு போன்ற நாடுகளிடம் இருந்து பல்லாயிரம் கோடிகள்
*பிரதமரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பணத்தை சுருட்டியது
*மத்திய அமைச்சகங்கள் பல காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த அறக்கட்டளைக்கு நிதி அளித்தது.
உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கியது. பூதாகரமாக எழுந்துள்ள இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சகங்களுக்கு இடையிலான விசாரணை குழு ஒன்றினை அமைத்துள்ளார்.


Share it if you like it