சீனாவினால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது..! அமெரிக்க உயர் அதிகாரி கருத்து…!

சீனாவினால் இந்தியாவை அச்சுறுத்த முடியாது..! அமெரிக்க உயர் அதிகாரி கருத்து…!

Share it if you like it

சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு இந்தியா மட்டுமில்லாது உலகம் முழுவதும் இன்று வரை கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் அணுகுமுறை முரட்டுத்தனமானது, அதன் மூலம் இந்தியாவை அச்சுறுத்திவிட முடியாது. இந்தியாவின் துணிச்சலான நடவடிக்கையை நாங்கள் பாராட்டுகிறோம்  என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக் பாம்ப்பியோ அண்மையில் குறிப்பிட்டு இருந்தார்.


Share it if you like it