Share it if you like it
சீனா அரசு நேபாளம் மற்றும் பாகிஸ்தானை மறைமுகமாக இந்தியாவிற்கு எதிராக தூண்டி வருவதை ஒவ்வொரு இந்தியரும் நன்கு உணர்ந்துள்ளனர். பிரபல NewsX ஆங்கில சேனல் வெளியிட்ட வரைப்படத்தை மேற்கோள் காட்டி சீனாவின் முகத்திரையை கிழித்து தனது கருத்தினை அண்மையில் வெளியிட்டு இருந்தார். பிரபல அரசியல் விமர்சகரான பானு கோம்ஸ்.
இந்நிலையில் தனது முகநூல் பக்கத்தில் மீண்டும் தனது கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”காஷ்மீர் பற்றி 70 வருடங்களாக என்ன சொல்லிக் கொண்டிருந்தார்கள்? மோடி அரசு வந்த பின்… பூதம் போல் சித்தரிக்கப்பட்ட பிரச்சனை தீர்த்து வைக்கப்பட்டதா இல்லையா? செயல்திறன் மிக்க அரசு என்பதை பல முறை நிரூபித்து விட்டது மோடி அரசு. இப்போதைய பிரச்சினையையும் “தனக்கே உரிய பாணியில் தீர்த்து வைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it