சீனாவின் பேராசைக்கு உள்ளான நாடுகள்…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…! பிரபல இணையதளம்…!

சீனாவின் பேராசைக்கு உள்ளான நாடுகள்…! அதிர்ச்சி தகவலை வெளியிட்ட…! பிரபல இணையதளம்…!

Share it if you like it

சீனாவின் நாடு பிடிக்கும் ஆசைக்கு தற்பொழுது உலகம் முழுவதிலுமிருந்து அந்நாட்டிற்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. கீழே குறிப்பிட்ட நாடுகள் சீனாவினால் கடும் இன்னல்களை சந்தித்து வருகிறது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றினால் லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இன்னுயிரை இழந்துள்ள இச்சூழ்நிலையில். சீனா எந்த நாடுகளுடன் எவ்வாறான பிரச்சனைகளை செய்து வருகிறது என்கின்ற தெளிவான விளக்கத்தை இக்காணொலி மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/desertfox61I/status/1279808091140177921


Share it if you like it