சீனாவிற்கு அதிர்ச்சியை கொடுத்த அமெரிக்கா..!

சீனாவிற்கு அதிர்ச்சியை கொடுத்த அமெரிக்கா..!

Share it if you like it

இந்தியா தற்பொழுது உலக நாடுகளின் சிறந்த நண்பன் என்னும் நற்பெயரை பெற்றுள்ளது என்பது திண்ணம்.. நாட்டின் வளர்ச்சிக்காக பாரதப் பிரதமர் மோடி மிக  தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.. இந்நிலையில் சீன-இந்திய எல்லை விவகாரத்தில் இந்தியாவுக்கு அமெரிக்கா என்றும் துணை நிற்கும் என்று அந்நாடு தெரிவித்து இருப்பது சீனாவிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it