சீன அரசு இந்தியா உட்பட 21 நாடுகளுடன் தொடர்ந்து பிரச்சனைகளை செய்து கொண்டு வருகிறது. உலகம் முழுவதும் தற்பொழுது சீனாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
சீனாவின் நெருங்கிய நட்பு நமக்கு மிகவும் ஆபத்து என்று இம்ரான் கான் ஆலோசகர் முதல் அந்நாட்டின் உயர் அதிகாரிகள் வரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல்வேறு அரபு நாடுகள் பாகிஸ்தான் மீது தற்பொழுது கடும் கோபத்தில் உள்ளது.
சீனாவில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் தினம் தினம் சிந்தி வரும் ரத்த கண்ணீரே இதற்கு காரணம். பாகிஸ்தான் அரசு POK-வில் சீனாவின் அணைகட்டும் திட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பேன் என்று இம்ரான் கான் கூறி வருவது.
பாகிஸ்தானியர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தி இருப்பது இம்ரான் கானிற்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Residents of Muzaffarabad in PoK held a big protest against China and Pakistan. They raised slogans against the governments of Pakistan and China over the construction of an illegal dam in the Neelam and Jhelum river. pic.twitter.com/bST3oNhU0N
— Hindustan Times (@htTweets) July 7, 2020