Share it if you like it
சீனாவிற்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக்களை மிகவும் துணிச்சலாக தெரிவித்து வரக்கூடியவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அதோடு மட்டுமில்லாமல் சீனாவிற்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் சீனாவிற்கு எதிராக தனது கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
”அமெரிக்காவிற்கும் உலகின் பிற பகுதிகளுக்கும் சீனா பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது!
https://twitter.com/realDonaldTrump/status/1280116392990253056
Share it if you like it