சீனாவில் கொரோனா வைரஸால் 425 பேர் பலி  !

சீனாவில் கொரோனா வைரஸால் 425 பேர் பலி !

Share it if you like it

  • கொரோனா வைரஸால் சீனாவில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.
  • சீனாவில் இதுவரை கொரோனா வைரஸ்க்கு 425 பேர் பலியாகியுள்ளனர்.
  • 20,471 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • 23,214 பேருக்கு இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
  • 632 பேர் மருத்துவமனையிலிருந்து விடுபட்டுள்ளனர்.

Share it if you like it