சீனாவின் ஆக்கிரமிப்பு வெறி இந்தியா உட்பட 18 நாடுகளுக்கு கடும் இன்னல்களை கொடுத்து வருகிறது. தற்பொழுது உலக நாடுகள் அனைத்தும் அந்நாட்டிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து வருகிறது.
இந்தியா சர்வதேச சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை பணிகளை வேகமாக அமைத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சீனா கல்வான் ஆற்று பள்ளத்தாக்கு பகுதியில் தனது கூடாரங்களையும், சீன வீரர்கள் சென்று வர தற்காலிக சாலைகளை அமைத்து இருந்தது.
திடீர் என்று அப்பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் சீனர்கள் அமைத்து இருந்த சாலைகள் அனைத்தையும் ஆற்று நீர் அடித்து சென்று விட்டது. இதனால் சீன விரர்களுக்கு இடையில் தொடர்பு இல்லாமல் நிற்கதியாக மறுகரையில் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1277561727744442369
Good service to the lovely world
Sumnath raman is more dangerous to India than the chinese.his comment itself is a proof of this
* கெடுவான் கேடுநினைப்பான் என்பது பழமொழி! இந்தியா மீதான கெட்ட எண்ணத்தினால், இன்று சீனா ,சீரழிந்துகொண்டிருக்கிறது.
“பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்
தமக்கின்னா பிற்பகல் தாமே வரும். “
சீனா மட்டுமே உலகில் ஒரு கேட்டுகெட்ட கலாச்சாரத்துடனும் நில அபகரிப்பை அன்றாடம் செய்யும் கீழ்த்தரமான நாடு.
அந்த நாள் விரைவில் வரும், உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சீனாவை அழிக்கும் நாள்தான் அது.
உலகில் நட்பு இல்லாத ஒரே நாடு சீனா. நட்புடனும் நன்றி யுடனும் வாழும் நாய்களை சீனா தவிர வேறு எந்த நாட்டிலும் கொன்று தின்பதில்லை.