சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பகீர் தகவல் வெளியிட்ட பதாரியா..!

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பகீர் தகவல் வெளியிட்ட பதாரியா..!

Share it if you like it

பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வகையில் உருவான 100 % உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் நான்காம் தலைமுறை போர் விமானமான தேஜாஸ் எம்.கே – 1 சீனா மற்றும் பாகிஸ்தான் வைத்திருக்கும் போர் விமானங்களை காட்டிலும் பல மடங்கு சக்தி வாய்ந்தது என விமானப்படை தளபதி பதாரியா கூறியுள்ளார்.

blank


Share it if you like it