சீன ஓப்பனில் சிந்து தோல்வி

சீன ஓப்பனில் சிந்து தோல்வி

Share it if you like it

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டிகள் சீனாவின் புஸோ நகரில் நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி சிந்து முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட தைவானின் யூ போவிடம் தோல்வி அடைந்தார். 72 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் 13-21,21-18 மற்றும் 19-21 என்ற நேர் செட்களில் தோல்வி அடைந்தார். ஏற்கனவே இந்தியாவின் காஷ்யப் சீன ஒபனில் தோல்வியடைந்து வெளியேறினார். நாளை நடைபெறும் போட்டியில் சாய்னா நெஹ்வால் சீனாவின் கய் யன்யனை எதிர்கொள்கிறார்.


Share it if you like it