உலகின் ஒரே ஹிந்து நாடாக இருந்த நேபாளத்தை. காங்கிரஸ் கட்சி துணையுடன் சீனா கம்யூனிஸ்ட் நாடாக மாற்றி விட்டது. தற்பொழுது இந்தியாவிற்கு எதிராக நேபாளம் கொடுக்கும் தொல்லைகளுக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமீபத்தில் நேபாள வானொலியில் அந்நாட்டிற்கு சொந்தமான ரூய் கிராமத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது எனவும். அங்குள்ள தடையங்கள் எல்லாவற்றையும் முற்றிலும் அழித்தோடு மட்டுமில்லாமல் இது எங்கள் நிலம் என்று சீனா பகீரங்கமாக அறிவித்தது. இச்செய்தி நேபாளம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தியா நமது இடத்தை ஆக்கிரமித்து கொண்டது என்று பிரதமர் சர்மா ஒலி மக்களின் கவனத்தை திசை திருப்பினார். இது நேபாளம் மட்டுமில்லாமல் இந்தியர்கள் மத்தியில் கடும் கோபத்தை எழுப்பியது.
சீன தூதர் வலையில் நேபாள பிரதமர் விழுந்து விட்டதாக தற்பொழுது செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளது. சீனா ஆக்கிரமித்த இடத்தை பற்றி பிரதமர் வாய் திறக்காமல் இருந்ததற்கு இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. சர்மா ஒலியின் வீடியோக்கள் சீன தூதரகத்தில் இருப்பதாகவும். சீன தூதர் அவரை கட்டுப்படுத்தப்படுகிறார் என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Word on the streets of Kathmandu is that Nepal PM KP Sharma Oli has a glad eye & has been honey trapped by Chinese embassy in Kathmandu.
That’s why when China gobbles up Nepali villages, Oli says nothing. Sources say that the Chinese embassy has videos. Oli is controlled by 👇 pic.twitter.com/5n0iNYbC7W
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) June 30, 2020