சீன ராணுவத்தின் போர் பயிற்சி வெளியிடு…! சிரித்து வரும் உலக நாடுகள்…! காணொலி உள்ளே…!

சீன ராணுவத்தின் போர் பயிற்சி வெளியிடு…! சிரித்து வரும் உலக நாடுகள்…! காணொலி உள்ளே…!

Share it if you like it

இந்தியர்களிடையே குழப்பத்தையும், ஒற்றுமையும் சீர்குலைக்க, பாரத நாட்டிற்கு எதிராக சீனாவின் (global times) உலக பொய் பத்திரிக்கை தொடர்ந்து அவதூறு செய்திகளை இன்று வரை பரப்பி வருகிறது.

எங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் வீரத்தை பார், எங்கள் போர் விமானங்களை பார், என்று உலக நாடுகள், இந்திய ராணுவம், மற்றும் வாழும் நாட்டிற்கு துரோகம் செய்யும் சில சில்லறை போராளிகளை குஷிப்படுத்த சீன ஊடகம் ஒன்று காணொலி ஒன்றினை வெளியிட்டு உள்ளது.

சீன அரசு ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காட்சியை திருடி எங்கள் போர் பயிற்சியை பார் என்று உலக நாடுகளை நம்ப வைக்கும் முயற்சியில் இறங்கி தற்பொழுது சீன மக்களோடு சேர்ந்து உலகமே சிரிக்கும் அவலநிலைக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் உண்மையான போர் பயிற்சி..!


Share it if you like it