சீன ராணுவத்திற்கு பதிலடியாக…! இந்திய ராணுவம் வெளியிட்ட காணொலி…!

சீன ராணுவத்திற்கு பதிலடியாக…! இந்திய ராணுவம் வெளியிட்ட காணொலி…!

Share it if you like it

இந்தியர்களிடையே குழப்பத்தையும், ஒற்றுமையும் சீர்குலைக்க, பாரத நாட்டிற்கு எதிராக சீனாவின் (global times) உலக பொய் பத்திரிக்கை தொடர்ந்து அவதூறு செய்திகளை இன்று வரை பரப்பி வருகிறது. எங்கள் நாட்டு ராணுவ வீரர்களின் வீரத்தை பார், எங்கள் போர் விமானங்களை பார், என்று உலக நாடுகள், இந்திய ராணுவம், மற்றும் வாழும் நாட்டிற்கு தூரோகம் செய்யும் சில சில்லறை போராளிகளை குஷிப்படுத்த பிலிம் காட்டி படம் ஓட்டி வருகிறது.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் சார்பில் சீன அரசு போல் போலி விளம்பரம் செய்யாமல். உண்மையான ராணுவ வீரர்களின் வீரத்தை பார் என்பது போல் நமது ராணுவம் காணொலி தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it