அண்மையில் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைக்கு முன்னாள் சீன மூத்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜியான்லி யாங் பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியிருந்தார்.
இறந்து போன சீன ராணுவ வீரர்களின் உயிர் இழப்பை அரசு மறைப்பது அவமானகரமான செயல். சீன ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் உணர்வுகள் புண்பட்டால் லட்சக்கணக்கான வீரர்கள் ஒன்றிணைந்து சீன அரசிற்கு எதிராக வலிமை மிக்க சக்தியாக மாற கூடும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஜியான்லி பேட்டி அளிக்கும் பொழுது இவ்வாறு கூறியுள்ளார்
ஜூன் 15 அன்று, இந்திய மற்றும் சீன வீரர்களிடையே கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பயங்கரமான மோதலில் இந்திய இராணுவ வீரர்களின் கைகளினால் 100-க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர் என்று அவர் கூறியிருப்பது. சீன மக்களிடையே கடும் உஷ்ணத்தையும், சீன ராணுவ வீரர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்து.
மூல அதாரத்ரதுடன் பதிவு இட்டால் தான் உண்மைய உரக்க பகிர இயலும்