சூரிய ஒளியின் கதிர்கள் கொரோனாவை அழிக்கும் – அமெரிக்க தொழிநுட்ப துணை செயலாளர் வில்லியம் பிரைன் !

சூரிய ஒளியின் கதிர்கள் கொரோனாவை அழிக்கும் – அமெரிக்க தொழிநுட்ப துணை செயலாளர் வில்லியம் பிரைன் !

Share it if you like it

  • அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப துணை செயலாளர் வில்லியம் பிரையன், சூரிய ஒளியின் வெப்பமானது வைரஸ் பரவலை தடுப்பதற்கான சாதகமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.
  • 75 டிகிரி முதல் 80 டிகிரி வரை சூரிய ஒளி வெளிப்படும்போது கொரோனா வைரஸானது இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேலும் சூரிய ஒளியில் உள்ள ஐசோபிரைல் என்பது 30 வினாடிகளில் கொரோனாவை கொல்லும்.
  • சூரிய ஒளி பூமியின் மீது படும்போது தரை தளத்திலும் காற்று மண்டலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்தப்படுகிறது. அதன் விரயம் குறையவும் செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் கோடைகாலம் என்பதால் இது இந்தியாவிற்கு சாதகமாக உள்ளது. ஆனாலும் சமூக விலகலும் முகக்கவசம் அணிவதும் எந்த விதத்திலும் கைவிட கூடாது என்று வில்லியம் பிரையன் எச்சரித்துள்ளார்.

Share it if you like it