உதயநிதி ஸ்டாலினின் தலைமை ரசிகர் மன்றமாகவும், 2-வது அறிவாலயமாகவும் திகழும் சட்டமன்றத்தில். ஆளும் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள், தமிழக முதல்வர் மற்றும் உதயநிதியை புகழ்வதையே நோக்கமாக கொண்டு சட்டசபையின் மாண்பை சீரழித்து வருவதை தமிழக மக்கள் வேதனையுடன் பார்த்து வருகின்றனர்.
அண்மையில் தமிழக முதல்வரை புகழ்ந்து சட்டசபையில் சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறை அமைச்சர் மெய்யநாதன் 1, 2, என வரிசைப்படுத்தி பாடி இருந்தார். அதனை தொடர்ந்து ராயபுரம் தி.மு.க எம்.எல்.ஏ பாடிய பாடல் குறித்து முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து உள்ளார்.
சொந்த காசில் சூனியம் வைத்து கொண்ட #திமுக சட்டமன்ற உறுப்பினர்.
எத்தனை காலம் தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
என திமுக வை நினைத்து #MGR பாடினார்.திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு திமுக தலைவர் #ஸ்டாலின் மீது என்ன கோபமோ? இன்று அதே பாடலை பாடி,சொந்த காசில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார். pic.twitter.com/T6M6052CBM— DJayakumar (@offiofDJ) September 8, 2021
1, 2 என வரிசை படுத்தி துதிபாடும் கொத்தடிமை கூட்டம்.
கடைசி வரைக்கும் இப்படியே துதி பாடிக்கிட்டேதான் இருப்பாங்க போல…
கொஞ்சமாவது மக்கள் நல திட்டங்களை பத்தி பேசுங்க…. 😥😔😒🥺 pic.twitter.com/q0MjlEKnJp
— Pasupathy 🌱 Senthil (@PasupathySentha) September 4, 2021
😊😊😊 pic.twitter.com/SySIGawqLr
— 😇 (@Nallavan6666) September 5, 2021