சொந்த சின்னம் இல்லாதவர்களுக்கு எதற்கு கட்சி வி.சி.க, ம.தி.மு.க-வை சாறு பிழிந்த – பழ. கருப்பையா..!

சொந்த சின்னம் இல்லாதவர்களுக்கு எதற்கு கட்சி வி.சி.க, ம.தி.மு.க-வை சாறு பிழிந்த – பழ. கருப்பையா..!

Share it if you like it

தி.மு.க கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளை  உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும். மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா அவர்கள் வைகோ மற்றும் திருமாவளன் கட்சியை மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ள காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it