சோனியா காங்கிரசின் மற்றொரு தில்லுமுல்லு அம்பலம் !

சோனியா காங்கிரசின் மற்றொரு தில்லுமுல்லு அம்பலம் !

Share it if you like it

  • பாஜகவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமண்ய சுவாமி அவர்கள் நேற்று ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கு இலவசமாக ரயிலில் பயணம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்று பியூஷ் கோயல் அலுவலகம் அலைபேசி மூலம் எனக்கு தகவல் தெரிவித்தது. பயண செலவை மத்திய அரசு 85%, மாநில அரசு 15% செலுத்தும் எனவும் இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இலவசமாக ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் பதிவிட்டிருந்தார்.
  • இவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தொழிலாளியின் ரயில் பயணத்திற்கான செலவை ஒவ்வொரு பிரதேச காங்கிரஸ் குழுவும் ஏற்கும் என்றும் இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை இந்திய தேசிய காங்கிரஸ் ஒரு முடிவை எடுத்துள்ளது என்றும் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
  • அதாவது புலம்பெயர்ந்த தொழிலார்களின் பயண செலவை அரசே ஏற்ற பிறகு காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தன்னுடைய பணத்தை செலவு செய்யாமலே தன்னை விளம்பரத்திக்கொள்ளும் வகையில் இப்படியொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசுதான் புலம்பெயர்ந்த தொழிலார்களின் பயண செலவை ஏற்றுக்கொண்டதே, அதனால் சோனியாகாந்தி தொழிலார்களின் பயண செலவுக்காக வைத்திருந்த அந்த தொகையை பிரதமரின் நிவாரண நிதிக்கு அளிக்கலாமே என்று நெட்டிசன்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

Share it if you like it